பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேர், கல்விச் சுற்றுலாவாக துபாய் பயணம்
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 68 மாணவ மாணவிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வி சுற்றுலாவிற்காக, திருச்சி விம...